COMPUTER KURAL
:: GENERAL :: HUMOUR COLLECTIONS
Page 1 of 1
COMPUTER KURAL
BUG கண்டு பிடித்தாரை ஒறுத்தல் அவர் நாண
Debug செய்துவிடல்.
Copy - Paste செய்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
Coding எழுதியே சாவார்.
எம்மொழி மறந்தாற்க்கும் Job உண்டாம்
Job இல்லை "C" ஐ மறந்தார்க்கு.
Logic,Syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய்பவர்.
Net -ல் தேடி Copy அடிப்பதின்
மூளையிலிருந்து Logic யோசி.
பிறன் Code நோக்கான் எவனோ
அவனே Techfundu.
எது செய்யார் ஆயினும் Compile செய்க செய்யாக்கால்
பின்வரும் Syntax Error.
எது தள்ளினும் Project -ல் Requirement
தள்ளாமை மிகச் சிறப்பு.
Chat எனில் Tamilbridge - Chat செய்க இல்லையேல்
Chat டலின் Chat டாமை ந்ன்று.
Bench, Project, e -mail இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை.
Debug செய்துவிடல்.
Copy - Paste செய்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
Coding எழுதியே சாவார்.
எம்மொழி மறந்தாற்க்கும் Job உண்டாம்
Job இல்லை "C" ஐ மறந்தார்க்கு.
Logic,Syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய்பவர்.
Net -ல் தேடி Copy அடிப்பதின்
மூளையிலிருந்து Logic யோசி.
பிறன் Code நோக்கான் எவனோ
அவனே Techfundu.
எது செய்யார் ஆயினும் Compile செய்க செய்யாக்கால்
பின்வரும் Syntax Error.
எது தள்ளினும் Project -ல் Requirement
தள்ளாமை மிகச் சிறப்பு.
Chat எனில் Tamilbridge - Chat செய்க இல்லையேல்
Chat டலின் Chat டாமை ந்ன்று.
Bench, Project, e -mail இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை.
:: GENERAL :: HUMOUR COLLECTIONS
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum